இஸ்ரோ (ISRO) என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை என்றால் சும்மாவா? அதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அங்கு ஒரு சின்ன பியூன் வேலை கிடைச்சா கூட சந்தோஷம் தான்… அப்படி தானே… மத்திய அரசு வேலை. நல்ல கௌரவமான வேலை. பிறகு என்ன?
ஆனால் அது சும்மா கிடைத்து விடுமா? அதற்காக எவ்வளவு உழைக்க வேண்டும்? அட்லீஸ்ட் விண்ணப்பம் கூட அனுப்பாம இருந்துக்கிட்டு வேலையே கிடைக்கலேன்னு வருந்தி என்ன பயன்?
உங்களுக்கு பணிபுரிய ஆசையா… அப்படின்னா இப்பவே அப்ளை பண்ணுங்க. வாங்க என்னென்ன விவரம்னு பார்க்கலாம்.
பதவியின் பெயர்: அசிஸ்டண்ட், குக், இலகு ரக வாகன டிரைவர் ஏ
காலிப்பணியிடங்கள்: 9
வயதுத்தகுதி
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுத்தளர்வு உண்டு.
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஏதாவது ஒரு பட்டப்படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட இணையதள லிங்கை சொடுக்கி அதில் கொடுக்கப்பட்ட அறிவிப்பின்படி விண்ணப்ப படிவத்தை எடுத்து நன்கு படித்து பிழையின்றி பூர்த்தி செய்யுங்கள். அதை போதிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 16.6.2023
மேலும் தகவல்களுக்கு
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…