ஐஎஸ்ஆர்ஓ (ISRO -Indian Space Research Organisation) என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் திரவ இயக்கத் திட்ட மையத்தில் கீழ்க்கண்ட பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தகுதியும், திறமையும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:
பதவியின் பெயர்
டெக்னீசியன், டிரைவர், டிராப்ட்ஸ்மேன்
காலியிடங்கள்
26
(மெக்கானிக் ஆட்டோ எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ்-1, மெஷினிஸ்ட்-2, பிட்டர்-5, டீசல் மெக்கானிக்-1, வெல்டர்-1, எலக்ட்ரோபிளேட்டர்-1, ரெப்ரிஜிரேஷன் அண்டு ஏசி மெக்கானிக்-1, டர்னர்-2, பிளம்பர்-2 படித்தவர்களுக்கு டெக்னீசியன் பி. கிரேடும், மெக்கானிக்கல் படித்தோருக்கு டிராப்ட்ஸ்மேன் பி கிரேடு-2ம், கனரக வாகன டிரைவர் ஏ-5, இலகு ரக வாகன டிரைவர் ஏ -3 (காலிப்பணியிடங்கள் எண்களில் குறிக்கப்பட்டுள்ளன.)
கல்வித்தகுதி
பிஇ, பிடெக். மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணிபுரியும் இடம்: திருவனந்தபுரம், பெங்களூரு.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.05.2023
மேலும் விவரங்களுக்கு:
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…