Categories: job news

டிப்ளமோ முடித்திருந்தால் போதும்..! அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை செய்யலாம்..உடனே விண்ணப்பிங்க..!

அண்ணா பல்கலைக்கழகம் 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி ஒரு ஒற்றைப் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டது. இது பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியலில் உயர் கல்வியை வழங்குகிறது.

தற்பொழுது, அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி வளாகம், சென்னை – 600 025 என்ற முகவரியில் பயோடெக்னாலஜி துறையில் காலியாக உள்ள தற்காலிகப் பணிக்கு தகுதியும் விருப்பமும் Notification  உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

காலிப்பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் பயோடெக்னாலஜி துறையில் தொழில்முறை உதவியாளர் III – எலக்ட்ரீசியன் பணியை நிற்ப உள்ளது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.

Anna University

விண்ணப்பதாரர் வயது:

தொழில்முறை உதவியாளர் III பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறித்து குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பதாரர் தகுதி:

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து எலக்ட்ரிக்கல் ‘சி’ உரிமத்துடன் EEE இல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் www.annauniv.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, Notification அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
  • பின் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து, அதில் கேட்டகப்பட்டிருக்கும் தகவல்களை சரியாக நிரப்ப வேண்டும்.
  • அனைத்து தகவல்களையும் பதிவு செய்த பிறகு, விவரங்கள் சரியாகாக உள்ளதா என்பதை ஒரு முறை சரிபார்க்கவும்.
  • பிறகு  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்ற ஆவணத்தின் நகல் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் பின்வரும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
  • தபாலில் அனுப்பும் பொழுது உறையின் மேல் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை எழுத வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Head,
Department of Biotechnology,
Alagappa College of Technology,
Anna University,
Chennai – 600 025

தேர்வு முறை:

  • தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
  • நேர்காணலின் தேதி மற்றும் நேரம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் தங்களுடைய அசல் சான்றிதழ்களுடன் நேர்காணலுக்கு வர வேண்டும்.

சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி: 

அண்ணா பல்கலைக்கழகப் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு நாள் ஒன்றிற்கு ரூ.699 சம்பளமாக வழங்கப்படும். தொழில்முறை உதவியாளர் III பணிக்கு விண்ணப்பிப்பவர் ஜூலை 17ம் தேதிகுள் விண்ணப்பிக்க வேண்டும். அதனைத்தாண்டி பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago