ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research) தான் ஜிப்மர் (JIPMER) என ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனம் புதுச்சேரியில் உள்ளது. மத்திய அரசின் நிதி உதவியுடன் இயங்கி வரும் இந்நிறுவனம் நாட்டின் தலைசிறந்த நிறுவங்களுள் ஒன்று.
ஜிப்மர் ஆணையத்தில் பல்வேறு வகையான பதவிகளுக்குக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:
பதவியின் பெயர்
ரிஜிஸ்டரர், சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆபீசர், சீனியர் ஸ்டோர்ஸ் ஆபீசர்ஸ் மற்றும் பல.
காலிப்பணியிடங்கள்: 17
கல்வித்தகுதி
பட்டதாரி, பிஇ, பி.டெக், முதுகலை பட்டதாரி, டிப்ளமோ என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி உடன் மத்திய அல்லது மாநில அரசில் அனலாக்ஸ் பதவிகளில் அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுத்தகுதி
அதிகபட்சமாக 56 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை
தகுதிவாய்ந்தவர்கள் டெபுடேஷன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் பின்வரும் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட இணையதள முகவரிக்குச் சென்று விண்ணப்பப்படிவம் பெற்று பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 29.05.2023ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…