Categories: job news

மாதம் ரூ.31,000 சம்பளத்தில் காரைக்குடியில் வேலை..நேர்காணல் மட்டுமே..! உடனே போங்க..

மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் (Central Electrochemical Research Institute – CECRI) இந்தியாவில் உள்ள 40 தேசிய ஆய்வுக் கூடங்களில் ஒன்றும், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் கீழ் இயங்கும் ஒரு முதன்மையான ஆய்வுக் கூடமுமாகும்.  மின் வேதியியல் ஆய்வு மையம்  காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள்:

மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள ப்ராஜெக்ட் அசோசியேட்-I (Project Associate-I) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

CECRI Karaikudi Recruitment

விண்ணப்பதாரர் வயது: 

ப்ராஜெக்ட் அசோசியேட்-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆகும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

விண்ணப்பதாரர் தகுதி:

சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ/ பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை மற்றும் சம்பள விவரம்:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர் காரைக்குடியில் நடக்கும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்படுவார். இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

நேர்காணல் தேதி:

ப்ராஜெக்ட் அசோசியேட்-I பணிக்கு ஜூன் 22 மற்றும் 23 தேதிகளில் CECRI – CECRI, காரைக்குடியில் நேர்காணல் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

CECRI Karaikudi Recruitment

Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago