Categories: job news

கும்பகோணம் அரசு கவின்கலைக்கல்லூரியில் வேலை வாய்ப்பு…மாதம் இவ்வளவு சம்பலாமா..? உடனே விண்ணப்பீங்க.!!

கும்பகோணம் அரசு கவின்கலைக்கல்லூரி (Kumbakonam Government Fine Arts College) காலியாக உள்ள மூன்று (UNSKILLED ASSISTANT) பணியிடம் நிரப்புவது குறித்த வேலைவாய்ப்புகாண அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலையில் சேர விருப்பம் உள்ளவர்கள் கீழே வரும் விவரங்களை படித்துக்கொண்டு விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

பதவியின் பெயர்

பதவியின் பெயர் – UNSKILLED ASSISTANT திறன்பெறா உதவியாளர் பதவிக்கு மொத்தமாக 3 காலியிடங்கள் உள்ளது.

வயது வரம்பு

இந்த UNSKILLED ASSISTANT திறன்பெறா உதவியாளர் பதவிக்கு  விண்ணப்பிக்க உங்களுடைய வயது கண்டிப்பாக 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி தகுதி 

UNSKILLED ASSISTANT திறன்பெறா உதவியாளர் பதவிக்கு தேவையான கல்வி தகுதி என்னவென்றால், 8-ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும் எனவே 8-ஆம் வகுப்பு படித்தவர்கள் யோசிக்காமல் உங்களுக்கு நல்ல வேலை அமைய வேண்டும் என்றால் விவரங்களை படித்துக்கொண்டு இந்த வேலைக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் அதிகபட்ச வயது OC-32, MBC, BCM, BCO-34, SC, SC(A), ST-37, (01.01.2023 அன்றைய நிலவரப்படி) என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பளம் 

இந்த பணியில் சேர விண்ணப்பம் செய்பவர்களில், அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் சம்பளமாக  Level-1 (15.700-50,000) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை 

இந்தப் பணிக்கு வேலையில் சேர உங்களுக்கு விருப்பம் உள்ளது என்றால் நீங்கள் விண்ணப்பம் செய்ய வேண்டிய வழிமுறைகள் முதலில் இந்த pdf-ல் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளமான https://thanjavur.nic.in/ க்கு சென்று அங்கு  கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவேண்டும். பிறகு அதில்,  கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்துக் கொண்டு சரியான ஆவணங்களுடன் நிரப்ப வேண்டும்.

நிரப்பிவிட்டு ஒரு முறை நீங்கள் நிரப்பிய படிவத்தை சரியாக நிரப்பி உள்ளீர்களா..?  என்று சரி பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு  கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி 

The Principal (i/c) Government College of Fine Arts, Melakavery Post, Swamimalai Main Road, Kumbakonam-02 0435-2481371.

Web Desk

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

52 mins ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

1 hour ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

3 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

4 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

5 hours ago