Categories: job news

பெல் நிறுவனத்தில் சூப்பர் வேலை…! நேர்காணல் மட்டும் தான்… தவற விடாதீங்க பாஸ்…!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட் (BEL) காசியாபாத் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இது முனனணி நவரத்னா பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனம்.

இது ஒரு வருடத்திற்கு மேலாண்மை தொழில்துறை பயிற்சியாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இதற்கான மொத்த பணியிடங்கள் 12.

Interview

நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

வயதுத் தகுதி

30.04.2023ம் தேதியின் படி அதிகபட்சமாக வயது 25. எஸ்.சி., எஸ்.டி.பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுத் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலை.யில் ICWA inter passed/ CA படிப்பை முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்

முதல் வருடம் – மாதம் 18000, 2ம் வருடம் 19000, 3ம் வருடம் 20000.

நேர்காணல் நாள்:

13.05.2023 காலை 10 மணி

நேர்காணல் நடைபெறும் இடம்:

HUMAN RESOURCE DEVELOPMENT DEPARTMENT
BHARAT ELECTRONICS LIMITED
SITE-IV, SAHIBABAD INDUSTRIAL AREA,
GHAZIABAD, UTTAR PRADESH – 201010

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு:

Download Notification 2023 Pdf

sankaran mukkani

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago