பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் புதுதில்லியில் உள்ள கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தில் துணை இயக்குநர் (Deputy Director) பதவிக்கு ஆட்கள் வேண்டும் என வேலைவாய்ப்புகாண அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் சேர விண்ணப்ப தாரர்கள் வயது மற்றும் கல்வி தகுதி என மொத்தமாக அணைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள்
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி (Deputy Director) பதவிக்கு மொத்தம் 3 காலியிடங்கள் மட்டுமே உள்ளது. எனவே, இதில் சேர விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
தேவையான கல்வி தகுதி – அனுபவம்
மேற்கண்ட Deputy Director பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை / டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
இந்த பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்தீர்கள் என்றால், அதில் தேர்ந்தேடுக்கபட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் சம்பளமாக ரூ.67,700/- முதல் ரூ.2,08,700/- வரை வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வுசெயல் முறை
இந்த வேலையில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்தால், அதில் பிரதிநிதித்துவம் (Deputation) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவீர்கள்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த Deputy Director பதவிக்கு வேலைக்கு சேர உங்களுக்கு விருப்பமும், ஆர்வமும் இருந்தால் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ccrtindia.gov.in/ க்கு சென்று அங்கு இருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்துகொண்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தெளிவாக பதிவு செய்யவேண்டும். பதிவு செய்து முடித்த பிறகு, விண்ணப்ப படிவத்தை சரியாக நிரப்பு இருக்கிறோமா என ஒருமுறை பார்த்துக்கொள்ளவேண்டும்.
பிறகு அனைத்தையும் சரிபார்த்த பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சரியாக அனுப்பவேண்டும். விண்ணப்பத்தை சமிர்ப்பிக்க ஜூலை 10 -ஆம் தேதி தான் கடைசி நாள் என்பதால் அதற்கு முன்பே விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
முகவரி – Registrar Pondicherry University Chinna Kalapet, Kalapet, Puducherry-605014 registrar@pondiuni.edu.in
official notification – link
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…