தென் மத்திய ரயில்வே (SCR) ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் (JTA) பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஜூன் 30, 2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். அவர்கள் தங்கள் விண்ணப்பத்தை SCR அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி தகுதி
வயது வரம்பு
தேர்வு செயல்முறை
இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு தேர்வு அதன் அடிப்படையில் நடைபெறும்.
தகுதி – 55 மதிப்பெண்கள்
அனுபவம் – 30 மதிப்பெண்கள்
ஆளுமை/புத்திசாலித்தனம்- 15 மதிப்பெண்கள்
எப்படி விண்ணப்பிப்பது.?
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் விண்ணப்பத்தை ‘முதன்மை தலைமைப் பணியாளர் அதிகாரி மற்றும் மூத்த பணியாளர் அதிகாரி (பொறியியல்), முதன்மை தலைமைப் பணியாளர் அலுவலகம், 4வது தளம், பணியாளர் துறை, ரயில் நிலையம், தெற்கு மத்திய ரயில்வே, செகந்திராபாத், பின்-500025’ என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
SC/ST/OBC/பெண்கள்/சிறுபான்மையினர்/ EWS – ரூ.250/-
மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
அதிகாரப்பூர்வ இணையத்தளம் – https://scr.indianrailways.gov.in/
PDF – LINK
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…