மத்திய ஆட்சேர்ப்பு நிறுவனமான யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஜூனியர் ரிசர்ச் ஆபிசர் பதவிக்கான 03 காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் வேலைக்கு வேண்டும் என அறிவித்துள்ளது. இதில் சேர விண்ணப்பம் செய்யும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு மாத சம்பளம் ரூ. 1,42,400. UPSC ஆட்சேர்ப்பு 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, நியமனம் 2 வருட காலத்திற்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விவரங்களை பார்க்கலாம்.
பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள்
மத்திய ஆட்சேர்ப்பு நிறுவனமான யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் ஜூனியர் ரிசர்ச் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கொடுக்கப்பட்ட பதவிக்கு மொத்தம் 3 காலியிடங்கள் உள்ளன. குறிப்பிடப்பட்டுள்ளபடி, நியமனம் 2 வருட காலத்திற்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அதிகபட்ச வயது வரம்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது-
சம்பளம்
UPSC ஆட்சேர்ப்பு 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு மாத சம்பளம் ரூ. 44900 முதல் ரூ. 142400 வழங்கப்படும்.
தகுதி
விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்
விரும்பத்தக்க தகுதி
எப்படி விண்ணப்பிப்பது..?
இந்த வேலையில் சேர விண்ணப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ (https://www.upsc.gov.in/)இணையதளத்தைப் பார்வையிடலாம். மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இந்த PDF-ஐ க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…