job news
டிகிரி படித்திருந்தால் போதும்… மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் மாதம் 30,000 சம்பளத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!
டிகிரி படித்தவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு ஆர்வமும் தகுதியும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: சென்னை உயர்நீதிமன்றம்
பணிகள்: Research Law Assistant
காலி பணியிடங்கள்: 30 காலிப்பணியிடங்கள்
கல்வி தகுதி: Degree In Law தேர்ச்சி பெற்றவர்கள்
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வரை
சம்பளம்: ரூ.30,000/- Per month
தேர்வு செய்யும் முறை: Viva Voce
விண்ணப்பிக்கும் முறை: mhc.tn.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.11.2024
இந்த வேலைவாய்ப்பு-க்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் தேவையில்லை. அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்த்து கடைசி தேதிக்குள் விண்ணப்ப படிவத்தை குறிப்பிட்டிருக்கும் முகவரிக்குள் அனுப்ப வேண்டும்.