Connect with us

job news

மாதம் ரூ. 40,000 சம்பளத்தில்… மத்திய அரசில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!

Published

on

job recruitment

NTPC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் மின் உற்பத்தி நிறுவனமான தேசிய அனல் மின் நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிக்யூடிவ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: NTPC
பணிகள்: ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ்
காலி பணியிடங்கள்: 50
கல்வி தகுதி: B.Sc அக்ரிகல்ச்சர் சயின்ஸ்
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 27 வரை
சம்பளம்: Rs 40,000/- Per month
தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு / நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: https://careers.ntpc.co.in/
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 28

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

google news