பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) ஒரு நிலையான கால அடிப்படையில் பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளர் பதவிக்கு தகுதியானவர்கள் வேலைக்கு வேண்டும் என அறிவித்துள்ளது. BHEL ஆட்சேர்ப்பு 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 01 வருட பதவிக்காலம் அல்லது திட்டத்தை முடிப்பதற்காக நியமிக்கப்படுவார்கள். 10 காலியிடங்கள் உள்ளன. மற்ற விவரங்களை வாருங்கள் பார்க்கலாம்.
பதவியின் பெயர்
காலியிடங்கள் எத்தனை..?
பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) ஆட்சேர்ப்பு 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பொறியாளர் பதவிக்கு 4 காலியிடமும், மேற்பார்வையாளர் பதவிக்கு 6 காலியிடம் என மொத்தமாக 10 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான தகுதி
பொறியாளர் (Engineer)
மேற்பார்வையாளர்(Supervisor)
அனுபவம் முக்கியம்
பொறியாளர் பதவிக்கு
மேற்பார்வையாளர் பதவிக்கு
வயது வரம்பு
பொறியாளர், மேற்பார்வையாளர் வேலை பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக 34 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
சம்பளம் எப்படி..?
பொறியாளர்
மேற்பார்வையாளர்
ஆட்சேர்ப்புக்கான காலம்
இந்த வேலையில் சேர விருப்பம் உள்ளவர்கள் அதாவது வேலையில் சேர தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 1 வருட பதவிக்காலம் அல்லது திட்டத்தை முடிப்பதற்காக நியமிக்கப்படுவார்கள்.
தேர்வு செயல்முறை
பொறியாளர், மேற்பார்வையாளர் வேலை பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி..?
இந்த வேலையில் சேர ஆர்வமும் , தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://www.bhel.com/)ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் விண்ணப்ப படிவத்தின் நகலை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர்கள் உறையில் “பொறியாளர் (FTA-Civil) அல்லது Supervisor (FTA-Civil) பதவிக்கான விண்ணப்பம்” என்று எழுத வேண்டும்.
மேலும், இதில் சேர ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் விரைவில் விண்ணப்பம் செய்யவேண்டும். ஏனென்றால், வரும் 13.06.2023 தேதிக்குள் விண்ணப்பங்கள் முடிந்துவிடும். ஒரு முழுமையற்ற விண்ணப்பம் அல்லது கடைசி தேதிக்குப் பிறகு பெறப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
மேலே குறிப்பிடப்பட்ட வேலை பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ. 200 விண்ணப்பக் கட்டணமாக செலுத்தவேண்டும்.
மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இந்த PDF–ஐ க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். MORE Information – (Notification) = PDF
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…