Categories: job news

பட்டதாரிகளுக்கு பவர் கிரிட் நிறுவனத்தில் வேலை… அருமையான வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க..!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இண்டியா லிமிடெட் நிறுவனத்தில் (Power Grid Corporation of India Limited) இளநிலை அதிகாரி பயிற்சியாளருக்கான (எச்ஆர்) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதிவாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:

PGCIL2

பதவியின் பெயர்

ஜூனியர் ஆபீசர் டிரெய்னீ (எச்ஆர்)

காலிப்பணியிடங்கள்: 48

சம்பளம்

ரூ.25,000 முதல் ரூ.1,17,500 வரை

கல்வித்தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் 3 ஆண்டுகள் முழுநேரமாக பிபிஏ, பிபிஎம், பிபிஎஸ் அல்லது அதற்குச் சமமான கல்வித்தகுதியைப் படித்து 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் முதுகலைப்பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ அல்லது அதற்குச் சமமான உயர்கல்வித்தகுதியையும் பெற்றிருந்தால் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க அனுமதியில்லை.

வயதுத்தகுதி

அதிகபட்சமாக 27 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுத்தளர்வு உண்டு.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைனில் அறிவிப்பு முழுவதையும் நன்கு படித்து விட்டு தவறு இல்லாமல் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பக்கட்டணத்தையும் இத்துடன் தவறாமல் செலுத்த வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்

ரூ.300

தேர்வு முறை

எழுத்துத்தேர்வு, கணினித்திறன், சான்றிதழ் சரிபார்ப்பு, எம்பேனல்மென்ட், மருத்துவ பரிசோதனை, நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 30.05.2023

மேலும் விவரங்களுக்கு:

Notification pdf

Apply Online

Official Website

 

sankaran mukkani

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago