Connect with us

job news

டிப்ளமோ/டிகிரி படித்தவர்களுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு… மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க..!

Published

on

POWERGRID Energy Services Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: POWERGRID Energy Services Limited
பணிகள்: Trainee Supervisor
காலி பணியிடங்கள்: 70
கல்வி தகுதி: டிப்ளமோ டிகிரி
வயது வரம்பு: அதிகபட்சமாக 27 வரை
சம்பளம்: மாதம் ரூ . 24,000/- முதல் ரூ . 1,08,000/- வரை
தேர்வு செய்யும் முறை: Written Test, Computer Based Test மற்றும் Certificate Verification
விண்ணப்பிக்கும் முறை: www.powergrid.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.11.2024

இந்த பதவிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 300 விண்ணப்ப கட்டணமாக வசூல் செய்யப்படுகின்றது. இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவர்கள் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *