இந்தியாவில் உள்ள பிரபல தனியார் வங்கியான ஃபெடரல் வங்கி தற்போது ஆபிஸர் பதவிக்கான பல்வேறு காலிபணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி:
இப்பணிகளுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக வரும் 15.07.2023க்குள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சமர்ப்பித்து கொள்ளலாம்.
பணியின் பெயர்:
ஆபிஸர் இன் ஜுனியர் மேனேஜ்மெண்ட் கிரேடு I
வயது வரம்பு:
இப்பணிக்காக விண்ணப்பிப்பவர்கள் 27 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 32 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
கல்வி தகுதி:
ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 60% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப்படிப்பினை பெற்றிருக்க வேண்டும். மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மாதவருமானம்:
இப்பணிகளுக்கு மாதவருமானமாக ரூ.68000 வழங்கப்படுகிறது.
விண்ணப்பக்கட்டணம்:
தேர்வு நிலை:
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
அதிகாரப்பூர்வ இணையதளம்:
https://www.federalbank.co.in/career
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…