Categories: job newslatest news

ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..100+ காலியிடங்கள்..பயன்படுத்திகோங்க..

வங்கி பணிக்காக காத்திருப்பவர்களுக்காக ரெப்கோ நுண்கடன் நிறுவனம் தற்போது 140 அலுவலருக்கான காலிபணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக வரவேற்கப்படுகின்றன. மேலும் தகவல்களை காணலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இப்பணிகளுக்கு வருகின்ற 19.07.2023ஆம் தேதிக்குள் https://www.repcomicrofin.co.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

காலிபணியிடங்கள்:

  1. சீனியர் மேனேஜர் – 10
  2. மேனேஜர்- 10
  3. டெபுட்டி மேனேஜர் – 35
  4. அஸிஸ்டென்ட் மேனேஜர் – 35
  5. அட்மினிஸ்ட்ரேடிவ் அஸிஸ்டெண்ட் – 50

வயது வரம்பு:

  1. சீனியர் மேனேஜர் – 35 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
  2. மேனேஜர் -35 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
  3. டெபுட்டி மேனேஜர் – 30 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  4. அஸிஸ்டென்ட் மேனேஜர்- 28 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
  5. அட்மினிஸ்ட்ரேடிவ் அஸிஸ்டெண்ட்- 28 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

கல்வி தகுதி:

ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 3 முதம் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

ஆண்டு வருமானம்:

ஆண்டு வருமானமாக குறைந்தபட்சம் ரூ.3.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.8லட்சம் அளிக்கப்படுகிறது.

விண்ணப்பக்கட்டணம்:

இப்பணிகளுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படுகிறது.

தேர்வு நிலை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.repcomicrofin.co.in/pdf_files/Notification_2023%20v1.pdf

amutha raja

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

36 mins ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

1 hour ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

3 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

4 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

4 hours ago