மத்திய அரசு நிறுவனமான Rail India Technical and Economic Service(RITES)-ல் மெக்கானிகல் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான பல்வேறு காலிபணிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை பற்றிய தகவல்கள் பின்வருமாறு:
முக்கியமான தேதிகள்:
இப்பணிகளுக்கான விண்ணப்பங்களை வருகின்ற 15.07.2023 ஆம் தேதிக்குள் இதன் அதிகாரப்பூர்வமான இணையதளமான http://www.rites.comக்கு சென்று சமர்ப்பித்து கொள்ளவும்.
காலியிடங்கள்:
மெக்கானிகல் இன்ஜியர்- 10
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 32 வயதினை பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
கல்வி தகுதி:
இப்பணிகளுக்கு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். மேலும் 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
மாதவருமானம்:
இப்பணிகளுக்கு சம்பளமாக ரூ.40000 முதல் ரூ.140000 வரை கொடுக்கப்படுகிறது.
விண்ணப்ப கட்டணம்:
ஜெனரல் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.600ம் தாழ்த்தப்பட்டோர்/ பிற்படுத்தப்பட்டோர்/ மாற்று திறனாளிகளுக்கு ரூ.300ம் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நிலை:
மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://www.rites.com/Upload/Career/VC-153_23_pdf-2023-Jun-20-11-16-9.pdf
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…