பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India – SBI) இந்தியாவின் மிகப் பெரும் அரசு வங்கியாகும். இவ்வங்கி ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாகச் செயல்படுகிறது. இந்திய அரசால் நடத்தப்படுவதுடன் அரசின் வரவு செலவுக் கணக்குகளும் இவ்வங்கியில் நடைபெறும்.
தற்பொழுது, எஸ்பிஐ வங்கி காலியாக உள்ள ஆலோசகர் (மோசடி இடர் மேலாண்மை) பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளைர்களை நிரப்புவதற்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள் மற்றும் ஒப்பந்த காலம்:
எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஆலோசகர் (மோசடி இடர் மேலாண்மை) பணிக்கு 1 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதால், தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் 2 ஆண்டுகளுக்கு பணியில் நியமிக்கப்படுவார்.
விண்ணப்பதாரர் வயது:
ஆலோசகர் (மோசடி இடர் மேலாண்மை) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 63 க்கு மேல் இருக்க கூடாது. வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
விண்ணப்பதாரர் தகுதி:
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பக்கட்டணம்:
ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கும் பொது/ஓபிசி/ஈடபிள்யூஎஸ் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/PwBD விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:
ஆலோசகர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.1,00,000 சம்பளமாக வழங்கப்படும். இந்த பணிக்கான விண்ணப்பபடிவத்தை ஜூலை 10ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…