இந்திய மேலாண்மைக் கழகம் (Indian Institute of Management Trichy – IIM Trichy), இந்திய அரசாங்கத்தால் பதினொன்றாம் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஏழு இந்திய மேலாண்மை நிறுவனங்களுள் ஒன்று. ஜனவரி 4, 2011 அன்று தொடங்கிய ஐஐஎம் திருச்சி நாட்டின் பதினோராவது இந்திய மேலாண்மை கழகமாகும்.
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில் காலியாக உள்ள ஆராய்ச்சி உதவியாளர் (Research Associate) பணிக்கான Notification அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள்:
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு 1 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
விண்ணப்பதாரர் வயது:
ஆராய்ச்சி உதவியாளர்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறித்து அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. மேலும் தகவலுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்கவும்.
விண்ணப்பதாரர் தகுதி:
விண்ணப்பிக்கும் முறை:
சம்பளம் மற்றும் கடைசி தேதி:
ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.25,000 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பவர் தங்களது பயோ டேட்டா-வை ஜூன் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…