Categories: job news

பத்தாம் வகுப்பா? மாதம் ரூ.23 ஆயிரம் சம்பளத்தில் வேலை… இன்டர்வியூ போறீங்களா..?!

இப்போதெல்லாம் பத்தாம் வகுப்பா என யாரும் அச்சப்படத் தேவையில்லை. மத்திய, மாநில அரசுகள் இந்தக் கல்வித்தகுதி இருந்தால் போதும்.

நாங்க வேலை தருகிறோம் என போட்டிப் போட்டுக் கொண்டு தந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்காலிக ஓட்டுநர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் என்ற இந்த நிறுவத்திற்குத் தான் இந்தப் பணியிடம் தேவைப்படுகிறது. ஒரே ஒரு காலியிடம் தான் உள்ளது. இதுக்குத் தான் இவ்ளோ பில்டப்பான்னு சொல்லாதீங்க. அந்த ஒருவர் நீங்களாகக் கூட இருக்கலாம் அல்லவா?

CCIL

விண்ணப்பதாரர்கள் செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணு தான். கீழ்க்கண்ட முகவரிக்கு உங்கள் கல்வி மற்றும் அனுபவ சான்றிதழுடன் 9.5.2023ம் தேதி இன்டர்வியூவில் கலந்து கொண்டால் போதும். உங்கள் வேலை உங்கள் கைகளில் உள்ளது.

கல்வித்தகுதி

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.23 ஆயிரம் சம்பளம்.

வயதுத்தகுதி:

31.03.2023ம் தேதியின்படி அதிகபட்சமாக 35 வயது வரை இருக்கலாம். அரசுவிதிகளின்படி வயதுத்தளர்வு உண்டு.

தேர்வு முறை

டெஸ்ட், டிரைவிங் லைசென்ஸ், நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் பயோ டேட்டா, தேவையான சுய சான்றொப்பம் இட்ட ஆவணங்கள் வைத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு மே.9ம் தேதியன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்காணல் முகவரி

The Cotton Corporation of India Ltd.,
Industrial Estate, Mettugadda,
Mahabubnagar-509001

sankaran mukkani

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago