job news
தமிழக அரசு வேலைவாய்ப்பு…மிஸ் பண்ணாதீங்க…அப்புறம் வருத்தப்படுவீங்க.!!
கிருஷ்ணகிரி சுகாதார மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் புதியதாக நுண்கதிர் படபிடிப்பாளர் பணிக்கு வேடிக்கை ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலி இடங்களின் எண்ணிக்கை
இந்த நுண்கதிர் படபிடிப்பாளர் மணிக்கு மொத்தமாக மூன்று காலியிடங்கள் மட்டுமே உள்ளதால் கீழே வரும் விவரங்களை படித்துக் கொண்டு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கல்வித்தகுதி
இந்த வேலையில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 10 அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 1 வருட சான்றிதழ் படிப்பு (C.R.A – Certificate course in Radiology Assistant) மேலும் 2 வருட டிப்ளமோ படிப்பு (Diploma in Radiography) அல்லது 3 வருட இளங்கலை படிப்பு (B.Sc. Radiology and Imaging
Technology) பெற்றிருக்க வேண்டும்.
வயது
இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சமாக 50 எனவும் குறைந்தபட்சமாக 18 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது எனவே இந்த வயதிற்குள் இருப்பவர்கள் மட்டும்தான் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து கொள்ள முடியும்.
சம்பள விவரம்
இந்தப் பணியில் சம்பளம் இவ்வளவுதான் கொடுக்கப்படும் என எண்ணிக்காக குறிப்பிடப்படவில்லை என்பதால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய் தொடர்பு கொண்டு இந்த பணிக்கு சம்பளம் எவ்வளவு என்பதை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியில் சேர உங்களுக்கு தகுதியும் ஆர்வமும் இருந்தால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://krishnagiri.nic.in இந்த இணையதளத்திற்கு சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம் கடைசி தேதி வருகின்ற 14ஆம் தேதி என்பதால் அதற்கு முன்னதாகவே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கூறப்படுகிறது.
முக்கிய நிபந்தனைகள்
- பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under Taking ) அளிக்க வேண்டும்.
- 28.02.2023 அன்று 50 வயதிற்குள் இருக்க வேண்டும்
- எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
- இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – https://drive.google.com/drive/my-drive