Categories: job newslatest news

டிப்ளமோ முடித்திருந்தால் போதும்..மத்திய நீர்வளத்துறையில் வேலைவாய்ப்பு..வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்க..

தெரி ஹைட்ரோ டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் (Theri Hydro Development Corporation) மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தற்போது டிப்ளமோ முடித்தவர்களுக்கென பல்வேறு காலியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் விருப்பமும் உள்ளவைகள் http://thdc.co.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். இதனை பற்றிய தகவல்கள் பின்வருமாறு:

முக்கியமான தேதிகள்:

இப்பணிக்கான விண்ணப்பங்களை அனுப்ப தொடங்கும் நாள்: 09.06.2023

இப்பணிக்கான விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள்: 30.06.2023

பணியிடம்:

உத்திரபிரதேசம் மற்றும் உத்திரகாந்த்

காலியிடங்கள்:

பேக்லாக் வேகன்ஸி:

உத்திரபிரதேசம்:

  1. இளநிலை பொறியாளர் பயிற்சியாளர்(Civil Engineering)- 26
  2. இளநிலை பொறியாளர் பயிற்சியாளர்(Electrical Engineering)- 26
  3. இளநிலை பொறியாளர் பயிற்சியாளர்(Mechanical Engineering)- 13

உத்திரகாந்த்:

  1. இளநிலை பொறியாளர் பயிற்சியாளர்(Civil Engineering)- 26
  2. இளநிலை பொறியாளர் பயிற்சியாளர்(Electrical Engineering)-26
  3. இளநிலை பொறியாளர் பயிற்சியாளர்(Mechanical Engineering)-14

தற்போதைய காலியிடங்கள்:

உத்திரபிரதேசம்:

  1. இளநிலை பொறியாளர் பயிற்சியாளர்(Civil Engineering)- 10
  2. இளநிலை பொறியாளர் பயிற்சியாளர்(Electrical Engineering)-10
  3. இளநிலை பொறியாளர் பயிற்சியாளர்(Mechanical Engineering)-10

உத்திரகாந்த்:

  1. இளநிலை பொறியாளர் பயிற்சியாளர்(Civil Engineering)- 10
  2. இளநிலை பொறியாளர் பயிற்சியாளர்(Electrical Engineering)- 10
  3. இளநிலை பொறியாளர் பயிற்சியாளர்(Mechanical Engineering)- 5

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 3 ஆண்டுகளுக்கான டிப்ளமோ படிப்பினை பெற்றிருத்தல் வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 65- மதிபெண் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 27 வயதினை பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

தேர்வு நிலை:

  1. கணினி வழி தேர்வு
  2. நேர்காணல்

விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ரூ. 600/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், ஊனமுற்றோர், முன்னாள் வீரர்கள், அந்த துறையை சார்ந்தவர்களுக்கு கட்டணம் கிடையாது.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.thdc.co.in/sites/default/files/Detailed_Advertisement_of_Junior_Engineer_Trainee_0.pdf

இப்பணிக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/83437/Index.html

amutha raja

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

2 hours ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

3 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

4 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

5 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

6 hours ago