Categories: job news

அழைப்பு உங்களுக்கு தான்.! 10 முடித்திருந்தால் போதும் சென்னையில் வேலை..! உடனே விண்ணப்பிங்க..!

தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி கல்வி நிறுவனமாகும். NITTTR நிறுவனம் சென்னை தரமணியில் அமைந்துள்ளது.

தற்பொழுது இந்நிறுவனம் காலியாக உள்ள பதவியை நிரப்புவதற்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள்:

NITTTR நிறுவனம் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் ஊழியர் பணியை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு 34 பணியிடங்கள் காலியாக உள்ளன.

விண்ணப்பதாரர் வயது:

மல்டி டாஸ்கிங் ஊழியர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது  அதிகபட்சம் 35 ஆக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification  அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

விண்ணப்பதாரர் தகுதி:

பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வு பெற்றிருக்க வேண்டும். அரசு அல்லது அரை அரசு அல்லது தன்னாட்சி அமைப்பில் முன்னுரிமை கல்வி நிறுவனத்தில் ஒரு வருட பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • மேற்கண்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் www.nitttrc.ac.in என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அங்கு உள்ள Application Form விண்ணப்பப் படிவத்தைப் நிரப்ப வேண்டும்.
  • அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை தவறில்லாமல் நிரப்பி, விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை ஒரு முறை சரிபார்த்து கொள்ளவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும்.

சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:

மல்டி டாஸ்கிங் ஊழியர் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளமாக  வழங்கப்படும். இந்த பணிக்கான விண்ணப்பபடிவத்தை ஜூலை 17ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

Web Desk

Recent Posts

ரஜினிகாந்த் உடல் நிலை…பிரதமர் மோடி ஆர்வம்…விஜய் வாழ்த்து…

தமிழகத்தின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரஜினிகாந்த், கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமழ் சினிமா ரசிகர்களை மட்டுமன்றி ஒட்டு…

1 hour ago

தோல்வியடைந்த திமுக அரசு…பலமான கூட்டணி அமையும் தமிழிசை நம்பிகை..

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தினை ஆட்சி செய்து…

2 hours ago

சொந்த வீடு வாங்க ரூ. 9 லட்சம் வரை கடன்.. இந்தத் திட்டம் பற்றி தெரியுமா?

பிரமதர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டுவந்த திட்டம் தான் பிரதான் மந்திரி ஆவாஸ்…

3 hours ago

சொந்த தொழில் தொடங்க ரூ. 50,000 கடன்.. ஈசியா வாங்குவது எப்படி?

தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுதவிர சுயதொழில் செய்பவர்களுக்கு எளிய முறையில் கடன்…

3 hours ago

ஓரே நாளில் ஓரவஞ்சனை காட்டிய தங்கம்…மீண்டும் தலை தூக்கியுள்ள விலை உயர்வு…

நேற்று சென்னையில் விற்கப்பட்ட இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையை விட  இன்றைய விலை உயர்வை சந்தித்துள்ளது. நேற்றைய முன்தினம்…

3 hours ago

தன் அணிக்கு அட்வைஸ் கேட்ட முன்னாள் வங்கதேச வீரர்.. மைக்கில் வைத்து பங்கம் செய்த சுனில் கவாஸ்கர்

கான்பூர் டெஸ்ட் போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத அளவுக்கு இந்திய அணி சம்பவம் செய்தது. போட்டியின் போது…

4 hours ago