Connect with us

job news

மாதம் ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை… உடனே விண்ணப்பிங்க…!

Published

on

திருநெல்வேலி ESI DISPENSARY-யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவு போன்று வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: TIRUNELVELI ESI DISPENSARY
பணிகள்: Pharmacist, Doctor, Radiographer
காலி பணியிடங்கள்: 12
கல்வி தகுதி: B.pharm/BUMS/D.Pharm/ Diploma
வயது வரம்பு: அதிகபட்சமாக 59 வரை
சம்பளம்: மாத ஊதியமாக ரூ.10000-ரூ.50,000/-
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: https://tirunelveli.nic.in/
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.10.2024

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *