சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் லேப் டெக்னிஷியன் பணிகளுக்கான அறிவிப்பினை MRB வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்http://www.mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
முக்கியமான நாட்கள்:
இப்பணிக்கான விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய கடைசி நாள்: 02.07.2023
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் குறந்தபட்சம் 18 வயதினையும் அதிகபட்சமாக 32 வயதினையும் பெற்றிருக்க வேண்டும்.
இதை பற்றிய தகவல்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
காலி பணியிடங்கள்:
லேபாரட்டரி டெக்னிஷியன் கிரேடு- 3(Laboratory Technician Grade- III) -332 காலியிடங்கள்.
கல்வி தகுதி:
விண்ணப்ப கட்டணம்:
தாழ்த்தப்பட்டோர்/தாழ்த்தப்பட்டோர்(அருந்ததியினர்)/ பழங்குடியினர்/விதவைகளுக்கு ரூ. 300ம் மற்ற பிரிவினருக்கு ரூ. 600ம் விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மாத வருமானம்:
இப்பணிக்களுக்கு மாதவருமானமாக ரூ. 13000 கொடுக்கப்படுகிறது.
தேர்வு நிலை:
இப்பணிகளுக்கு 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…