100க்கும் மேற்பட்ட பயணிகள் போலீஸ் டிக்கெட்களுடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்த நிலையில் அவர்களை விமான நிலையத்திலிருந்து வெளியில் அனுப்பி இருக்கிறார்கள்.
மதுரையிலிருந்து அயோத்திக்கு சுற்றுலா செல்வதற்காக 100க்கும் மேற்பட்ட பயணிகள் இன்று காலை மதுரை விமான நிலையம் வந்திருக்கிறார்கள். பாதுகாப்பு சோதனை அனைத்தும் முடிந்து விமான நிலையத்திற்கு செல்லும் போது அவர்களின் டிக்கெட்களை சோதனை செய்த அதிகாரிகள் அப்படி எந்த புக்கிங்கும் நடைபெறவில்லை.
இந்த டிக்கெட்டுகள் போலியானது என்று தெரிவித்து இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் போலி விமான டிக்கெட் உடன் விமான நிலையத்திற்கு வந்த 100 பயணிகளையும் விமான நிலையத்திலிருந்து வெளியேற்றி இருக்கிறார்கள். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பயணிகள்தங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்த ஏஜெண்டை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள்.
அப்போது நான் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை, எனக்கு தெரிந்த நபரிடம் சொல்லி முன்பதிவு செய்தேன். இது குறித்து உடனடியாக அவரிடம் விசாரித்து வேறு டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்கிறேன்’ என்று தெரிவித்திருக்கின்றார். இதையடுத்து பயணிகள் அனைவரும் மதுரை விமான நிலையத்திற்கு வெளியில் காத்திருந்தார்கள். 100க்கும் மேற்பட்ட பயணிகள் போலி டிக்கெட்களுடன் விமான நிலையத்திற்கு வந்தது, மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…