Connect with us

latest news

மினிமம் ரீசார்ஜை ரூ.200-க்கு மாற்றிய ஏர்டெல்… அன்லிமிடெட் வாய்ஸ்கால், 2 ஜிபி டேட்டா…!

Published

on

ஏர்டெல் நிறுவனம் தங்களது கட்டணங்களை உயர்த்திய பிறகு குறைந்த விலையில் எந்த திட்டமும் இல்லை என்பது போல் தகவல் வெளியாகி வந்தது. அவர்களை எல்லாம் வியப்படையை செய்யும் வகையில் ரூபாய் 200க்கும் கம்மியான விலையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டா, எஸ்எம்எஸ் போன்றவற்றை ஏர்டெல் களமிறக்கி இருக்கின்றது.

இந்த ஏர்டெல் மலிவு விலை மாதாந்திர திட்டத்தின் சலுகைகளை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். ஏர்டெல் கஸ்டமர் கேர் மினிமம் விலையில் சிம் ஆக்டிவேட் மற்றும் வாய்ஸ் கால்கள் பெறுவதற்கு இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை நாம் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். இதில் தேவைக்கு ஏற்ப டேட்டாவும் கிடைக்கின்றது. ஓடிடி பிரியர்களுக்காக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் மற்றும் ஏஐ கால் ஃபார்ம் அலாட் இந்த திட்டத்தில் கிடைக்கின்றது.

ஏர்டெல் 199 பிளான், இந்த ப்ரீபெய்ட் திட்டத்திற்கு மொத்தம் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கின்றது. மேலும் இந்த 28 நாட்களுக்கும் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் அன்லிமிடெட் ஆக கிடைக்கின்றன. ஆனால் டேட்டா சலுகை மட்டும் சற்று குறைவாக கிடைக்கின்றது. லம் சம் டேட்டாவாக கொடுக்கப்படும். இது போஸ்ட் டேட்டாவாகவும் இருக்காது.

ஆகவே பிரிபெய்டு திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும். மேலும் வாய்ஸ் கால்களைப் போலவே தினமும் 100 எஸ்எம்எஸ் வீதம் கஸ்டமர்கள் செய்து கொள்ள முடியும். ஆனால் இதில் 28 நாட்களுக்கும் சேர்த்து வெறும் 2 ஜிபி மட்டும் டேட்டா வழங்கப்படுகின்றது.

இது மட்டுமே குறைவாக இருக்கின்றது. அதாவது நீங்கள் டேட்டா பயன்பாடு இல்லாமல் அன்லிமிடெட் கால்களுக்கு இந்த வசதி மிகச் சிறந்ததாக இருக்கும். அதே நேரத்தில் 2ஜிபி டேட்டா முடிந்த பிறகு குறைவான வேகத்தில் கிடைக்கும் போஸ்ட் டேட்டா சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்காது. இது மட்டுமில்லாமல் லிங்க் மியூசிக் ஆப் மூலமாக ஹலோ டியூன்ஸ் சலுகையும் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். இது அன்லிமிடெட் அழைப்புகளுக்கு ஒரு சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.

google news