ஆந்திராவிற்கு அடுத்து பிற மாநிலங்களை பின்னுக்குத் தள்ளிய பீகார்?…அதிக சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாக வல்லுனர்கள் கருத்து…

பிகார் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அதிகமான நிதியும், திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கருத்துக்கள் வெளியாகியுள்ளது இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டிற்கு பிறகு. இதே போல ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல  சிறப்பு அறிவிப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பரவலாக பேச்சுக்கள் எழத்துவங்கியுள்ளது.

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கும் என  எதிர்பார்க்கப்பட்டது. பாஜக தனிப்பெரும்பான்மையை பெறாமல் தனது கூட்டணி கட்சிகளின் முறையான ஆதரவு வழங்கினால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் அமைக்க முடியும் என்ற நிலை இருந்தது. கூட்டணி தர்மத்தின் படி ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு, பிகாரின் நிதிஷ்குமார் ஆகியோரின் ஆதரவோடு மீண்டும் ஆட்சியமைத்து பாஜக.

Bihar

இந்நிலையில் ஆந்திர மாநிலத்திற்கு அதிகமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக கருத்துக்கள் வரத்துவங்கியுள்ள நிலையில் ஆந்திராவை போலவே பிகாருக்கும் அதிக பலன்கள் கிடைத்துள்ளதாக விமர்சனங்கள் வரத்துவங்கியுள்ளது.

பிகாரில் இருபத்தி ஆராயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய விமான நிலையங்கள், புதிய மருத்திவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிகார் வெள்ளத் தடுப்பு மட்டும் நிவாரணப் பணிகளுக்காக பதினோராயிரத்து ஐனூறு ரூபாய் ஒதுக்கப்படுள்ளது.

இரண்டாயிரத்து நானூறு வாட் மின் உற்பத்தி செய்யும் விதமான ஆலைகளை அமைக்க பிகாருக்கு இருபத்தி ஓராயிரத்து நானூறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல பிகாரில் உள்ள் ஆன்மீக தளங்களான விஷ்ணு பாதம், மகா போதி, ராஜ்கிர்ஜைன மேம்படுத்தப்படும் என உறுதியும் அளிக்கப்பட்டுள்ளது இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில்.

sankar sundar

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago