பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் இந்தியாவில் பழமை வாய்ந்த ஒரு டெலிகாம் நிறிவனம் ஆகும். இதன் அனைத்து திட்டங்களும் சற்று விலை மலிவானதாகவே இருக்கும். இந்த வரிசையில் இந்த நிறுவனம் ஓராண்டுக்கு ரூ. 1999க்கான திட்டத்தினை வைத்துள்ளது. இதன் வேலிடிட்டி 12 மாதங்கள் ஆகும். இதன் மூலம் நாம் ஓராண்டுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், இலவச எஸ்.எம்.எஸ்கள், இலவச டேட்டா என பல வைகையான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
இதன் மொத்த தொகையை மாதத்திற்கு கணக்கிட்டால் மாதத்திற்கு வெறும் ரூ. 166 மட்டுமே செலவிடப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் நாம் தினமும் 3ஜிபி டேட்டாவையும் உபயோகப்படுத்தலாம். எனவே தினமும் அதிக டேட்டாவை உபயோகிப்பவர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும் வருடம் முழுவதும் தங்களது சிம் ஆக்டிவாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த திட்டத்தினை உபயோகப்படுத்தலாம்.
பயன்கள்:
இந்த திட்டத்தின் வருடாந்திர தொகையை மாதத்திற்கு கணகிட்டால் ரூ. 166 மட்டுமே. இதன் மூலம் நாம் வருசம் முழுவதும் நமது குடும்பம், உறாவினர்கள், நண்பர்கள் அனைவரிடமும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், ஒரு நாளுக்கு 100 எஸ்.எம்.எஸ் போன்ற பலவகை நன்மைகளை அனுபவிக்கலாம். இதன் இண்டெர்நெட்டின் வேகம் 40- ஆகும்.
எனவே இவ்வாறான நன்மைகளை கொண்ட இந்த திட்டத்தினை நீங்கள் பி.எஸ்.என்.எல் யூசராக இருந்தால் ஆக்டிவேட் செய்து பயனடையலாம்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…