Categories: indialatest news

வருமான வரி விதிப்பில் நடந்த திடீர் மாற்றம்… என்ன சொல்கிறார் நிதியமைச்சர்…

மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி குறித்து அறிவித்துள்ள முக்கிய தகவல்களின் தொகுப்பு.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் மத்திய பட்ஜெட் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்பட்டது. வரி குறைப்பு, இளைஞர்களின் வேலை, பெண் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் பெரிய அளவிலான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

இருந்தும் பட்ஜெட் அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு தனிப்பட்டு எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருப்பதும் விமர்சனங்களையே உருவாக்கி இருக்கிறது. இந்நிலையில் வருமான வரி குறித்து வெளியாகி இருக்கும் அறிவிப்புகளில் நிலையான கழிவு 50,000 இருந்து 75 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

புதிய வருமான வரி அறிவிப்பில்  மூன்று லட்சம் வரை வருமானம் ஈட்டுவதற்கு எந்தவித வரி விதிப்பும் இல்லை. மூன்று லட்சம் முதல் 7 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவருக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும். அதுப்போல, ஏழு லட்சம் முதல் பத்து லட்சம் வரை வருமானம் ஈட்டுபவருக்கு 10% வரி விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆண்டு வருமானமாக 10 லட்சம் முதல் 12 லட்சம் வரை  ஈட்டுபவருக்கு 15 சதவீதம் வரியாக செலுத்த வேண்டும். அடுத்ததாக, ஆண்டு வருமானமாக 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை ஈட்டுவோருக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் 15 லட்சத்துக்கு மேல் இருந்தால் 30 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. 

பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாமல் இருக்கும் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டு இருந்த ஏஞ்சல் வரி விதிப்பு தற்போது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

AKHILAN

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago