அரியானா மாநிலத்தில் ஒரு கார் மின்கம்பத்தில் ஏறி சிக்கிக்கொண்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
ஹரியானா மாநிலம் குரு கிராமம் என்ற பகுதியில் ஒரு கார் மின்கம்பத்தில் ஏரி அதில் மாட்டிக்கொண்டது. மகேந்திரா கார் எஸ்யூவி என்ற கார் சாலையில் சென்று கொண்டிருந்த போது அதற்கு பின்னால் வந்த ஹோண்டா அமேஸ் கார் வேகமாக மோதியுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த மகேந்திரா தார் மின்கம்பத்தில் ஏறி சாய்ந்த நிலையில் அதில் சிக்கிக்கொண்டது.
பிறகு உள்ளூர் மக்கள் உதவியாள் அந்த காரை ஓட்டி சென்ற பெண் பெரியளவு காயம் எதுவும் இல்லாமல் தப்பினார். மின்கம்பதில் ஏறிய காரின் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. காரை விபத்துக்கு உள்ளாக்கிய ஹோண்டா அமேஸ் காரில் இருந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்கள். விபத்து குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…