தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இடையில் வெயில் அடித்தாலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. சில இடங்களில் மழையும் பெய்கிறது. இந்நிலையில் இன்னும் 6 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
27 ஜூன் தமிழகத்தின் சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் சில இடங்களிலும் கனமழை பெய்யும்.
அதேபோல், 28 ஜுன் முதல் 3ம் தேதி ஜூலை வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. மேலும். 27 ஜூன் முதல் ஜூலை 1ம் தேதி வரை அடுத்து 5 நட்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களிலும் வெப்பநிலை இயல்பை ஒட்டியும், சில இடங்களில் 2 முதல் 3 செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக் கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திர்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…