டிவி பார்த்துக் கொண்டிருந்த சிறுமி தந்தையின் கேள்விக்கு பதில் அளிக்காத காரணத்தினால் தந்தை நூதன முறையில் அவருக்கு தண்டனை கொடுத்திருக்கின்றார்.
சீனாவின் குவாஞ்சி ஜுவான் என்ற பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இரவு உணவு தயாரித்த பின் ஜியாஜியாவின் தந்தை அவரை சாப்பிடுவதற்கு மேஜைக்கு அழைத்தார். ஆனால் டிவி பார்ப்பதில் மூழ்கி இருந்த அவர் சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் கோபமடைந்த தந்தை தொலைக்காட்சியை ஆப் செய்தார். ஜியாஜியா இதனால் அழ தொடங்கி இருக்கின்றார்.
இதை பார்த்த அந்த தந்தை ஒரு கிண்ணத்தை அவளிடம் கொடுத்து இந்த கிண்ணத்தை உன் கண்ணீரால் நிரப்ப வேண்டும். அப்படி நிரப்பிய பிறகு நீ டிவி பார்க்கலாம் என்று கூறி இருக்கின்றார். ஜியாஜியா தனது கண்களுக்கு கீழே கண்ணீரை வைத்து அழுது கொண்டே கண்ணீரை சேகரிக்க முயற்சி செய்திருக்கின்றார்.
10 வினாடிக்கு மேல் போராடி பின்னர் அவர் சோர்வடைந்தார். இந்த சம்பவத்தை அவரின் அம்மா வீடியோவாக எடுத்து இணையத்தின் பகிர்ந்து இருக்கின்றார். சிறிது நேரம் கழித்து அந்த சிறுமியின் தந்தை அவரை அழைத்து சமாதானப்படுத்தி சிரிக்க வைத்தார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…