குற்றாலத்தில் சீசன் உச்ச கட்டத்தை அடைந்து வருகிறது. நாள்தோறும் இங்கு குளித்து மகிழ தினந்தோறும் கூட்டம் அதிகரித்தும் வருகிறது. ஆடி மாதத்தில் காற்றின் வேகமும் அதிகரித்தே காணப்படுவதால் நிலைமை முற்றிலுமாக மாறியே விட்டது, கடந்த வாரத்தினை ஒப்பிட்டு பார்க்கும் போது.
சீசன் நேரத்தில் மட்டும் தான் இங்கே அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும், மீதி நேரங்களில் இவை வெறும் பாறைகளாக மட்டுமே பார்க்கப்படும். ஆண்டுதோறும் ஆங்கில் மாதமான மே மாதத்தில் சீசன் துவக்கத்திற்கான அறிகுறிகள் தென்படும்.
அப்படியே படிப்படியாக ஜூன் மாதத்தில் அதிகரித்து, ஜூலை மாதத்தில் உச்சம் பெற்று அதன் பின்னர் அப்படியே மெதுவாக பின்னோக்கி சென்று சீசன் முடிவடைந்து விடும்.இந்தாண்டும் எனத மாற்றமும் இல்லாமல் அதே போல மய மாத இறுதியில் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளுலும் தண்ணீர் விழத் துவங்கியது.
இந்தாண்டு தென் மேற்கு பருவ மழையின் பொழிவு தமிழகத்தில் சராசரியான அளவிலேயும் இருக்கிறது. இதனாலும் கூட குற்றாலத்தில் சீசினின் கால அவகாசம் நீளும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை பதினோரு மணி நிலவரத்தை பொறுத்த வரி குற்றாலத்தின் பிரதான அருவிகளான ஃபைவ் பால்ஸ், பழைய குற்றாலம், மெயின் ஃபால்ஸ்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது
வெயிலின் தாக்கமும் அதிகமாக இல்லை, அவ்வப்போது சாரலும் விழுந்து வருகிறது. இன்று காலை வரை காணப்படும் நிலைமையை பார்த்தால் அது குளித்து நீராடி மகிழ வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு உகந்த நிலையே இருந்து வருகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…