மாட்டு கொட்டகையில் படுத்தால் புற்றுநோய் குணமாகும் என்று உத்தர பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் கூறி இருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
உத்திரபிரதேச அமைச்சர் ஒருவர் மாட்டு தொழுவத்தில் படுத்திருப்பது புற்றுநோயை குணப்படுத்தும் எனவும், மாட்டின் முதுகில் தழுவினால் ரத்த அழுத்தம் குறையும் என்று பேசி இருக்கின்றார். உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் சஞ்சய் கங்வார் நவ்காவா பகடியாவில் கோசலா ஒன்றை தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர் ‘மாட்டு தொழுவத்தில் படுத்து அதை சுத்தம் செய்வதன் மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியும்.
பசுவின் முதுகில் தடவினால் நமக்கு ரத்த அழுத்தம் குறையும். ரத்த அழுத்தம் உள்ள ஒருவர் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பசுவின் முதுகில் தடவினால் அவரின் மருத்துவ அளவு 10 நாட்களில் 20 மில்லி கிராமிலிருந்து 10 மில்லி கிராமாக குறைக்கலாம். இங்கே ரத்த அழுத்த நோயாளி இருந்தால் பசுக்கள் உள்ளன. அந்த நபர் தினமும் காலை மாலை நேரங்களில் மாட்டின் முதுகில் தடவிக் கொண்டு செல்லுங்கள்.
மாட்டுகள் மூலம் உருவாகும் பொருட்கள் ஏதோ ஒரு வகையில் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். மாற்றுச் சாணம், புண்ணாக்குகளை எரிப்பதன் மூலம் நாம் கொசுக்களை ஒழிக்க முடியும். தாய்க்கு சேவை செய்யவில்லை என்றால் அம்மா யாருக்காவது தீங்கு செய்வாரா? பல இடங்களில் மாடு மேய்வதாக கூறுகின்றனர்.
மாடுகளுக்கு உரிய மரியாதை இல்லை. மாடுகளுக்கு உரிய மரியாதை இல்லாததால் தான் பல பிரச்சினைகள் உருவாகின்றது. ஈத் பண்டிகை அன்று முஸ்லிம்கள் மாற்றுத் தொழுவதற்கு வர வேண்டும் செய்யப்படும். ஈத் அன்று செய்யப்படும் வரமிளகாய் பசும்பாலில் செய்யப்பட வேண்டும்’ என்று கூறி இருக்கின்றார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…