விவாகரத்துப் பெரும் இஸ்லாமிய பெண்களுக்கும் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கின்றது.
தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து கணவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்றை செய்திருந்தார். அந்த மனுவை இன்று விசாரணை செய்த உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல் சட்டப்பிரிவு 125க்கு கீழ் விவாகரத்து செய்யப்பட்ட மனைவிகளுக்கு கணவன்கள் ஜீவனாம்சம் வழங்குவது என்பது முக்கியமானது.
அது எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் திருமணமான அனைத்து பெண்களுக்கும் அது பொருந்தும். மதச்சார்பற்ற சட்டத்தை முஸ்லிம் பெண்கள் விவாகரத்து மீதான உரிமை பாதுகாப்பு சட்டம் 1986 படி உணர்வு ரீதியாக மற்றும் பிறவகையிலும் தங்களை சார்ந்து இருப்பதை சில கணவர்கள் புரிந்து கொள்வதில்லை.
இந்திய குடும்பங்களில் இல்லத்தரசிகளின் பங்கு மற்றும் அவர்களின் தியாகத்தை அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியிருக்கின்றது. மேலும் அந்தப் பெண்ணுக்கு நிச்சயம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியிருக்கின்றது உச்ச நீதிமன்றம்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…