அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபரை அடையாளம் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார். அப்போது ட்ரம்பை குறி வைத்து கூட்டத்திலிருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதனால் ட்ரம்புக்கு காது பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் அவரை துப்பாக்கியால் சுட்டது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்ததில் 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூஸ் என்ற இளைஞர் இந்த சம்பவத்தை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ட்ரம்புக்கு எதிராக படுகொலை முயற்சி நடந்துள்ளது.
துப்பாக்கி சூடு நடத்திய அந்த இளைஞர் பென்சில்வேனியாவில் தான் வசித்து வருகின்றார். இவரைப் பற்றி மேலும் விவரங்களை கண்டுபிடிக்குமாறு எப் பி ஐ போலீஸ் அமெரிக்க மக்களை கேட்டுக் கொண்டுள்ளா.ர் மேலும் கூட்டம் நடத்தும் இடத்திற்கு வந்த அந்த இளைஞர் கட்டடத்தின் மேற்கூறையில் நின்று டொனால்ட் ட்ரம்பை சுட முயற்சி செய்திருக்கின்றார். பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கின்றார். இருப்பினும் இந்த நாள் டிரம்ஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கின்றார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…