தங்கம் அதன் விற்பனை விலையில் மாற்றத்தை அடிக்கடி கண்டே வரும். நேற்று விற்கப்பட்ட விலை இன்று நிலைக்கலாம், இல்லை அதில் மாற்றமும் இருக்கலாம், ஆனால் ஒன்று மட்டும் உறுதி தங்கத்தின் விலையை பொருத்த வரை நிலையில்லாத தன்மை மட்டுமே எப்போதும் காணப்பட்டு வருகிறது. இந்திய சந்தையில் தங்கத்தை வைத்து நடைபெற்று வரும் அதிகமான வணிகம், அதனை தினசரி செய்திகளில் தவிர்க்க முடியாத ஒன்றாக்கி விடுகிறது.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் நேற்று முன் தினம் தாக்கப்பட்டது. இதில் தங்கத்தின் இறக்குமதி மீதான சுங்க வரி குறைக்கப்பட்டது. பட்ஜெட் தாக்கல் ஆவதற்கு முன் விலை இறங்குமுகத்திற்கு சென்றது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது விலை இறக்கத்தினால்.
ஒரே நாளில் இரண்டு முறை சரிவை சந்தித்தது விற்பனை விலையில்.
இன்று அதே இறங்கு முகத்தில் தான் இருந்து வருகிறது சென்னையில் இருபத்தி இரண்டு கேரட் தங்கத்தின் விற்பனை விலையில். மூன்று நாட்களாக தொடர்ச்சியாக தங்கத்தின் விலையில் வீழ்ச்சி காணப்பட்டு வருகிறது. இந்த செய்தி ஆபரணப் பிரியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று சென்னையில் விற்கப்படும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ஆராயிரத்து நானூற்றி தொன்னூறு ரூபாயாக உள்ளது (ரூ. 6490/-).
இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஐம்பத்தி ஓராயிரத்து தொல்லாயிரத்து இருபது ரூபாயாக (ரூ.51,920/-) உள்ளது. வெள்ளியின் விலையிலும் இன்று தடாலடி மாற்றம் காணப்பட்டது. ஒரு கிராம் வெள்ளியின் விலை என்பத்தி ஒன்பது ரூபாயாக (ரூ.89/-)உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை என்பத்தி ஒன்பதாயிரம் ரூபாயாக உள்ளது (ரூ.89,000/-). தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்து வருவது நகை அணிய விரும்புபவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…