Categories: latest newstamilnadu

குடிமகன்களின் அட்டகாசம்… பிரபல யூடியூபருக்கு நடந்த அதிர்ச்சி… வைரலாகும் வீடியோ…!

Youtubeகாக வீடியோ எடுத்துக் கொண்டிருந்த யூடூபரின் கேமராக்களை புடுங்கி குடிபோதையில் இருந்த இளைஞர்கள் ரகளை செய்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

youtube பக்கங்களில் ஏராளமான வீடியோக்கள் தினம்தோரும் அப்லோடு செய்யப்பட்டு வருகின்றது. பல youtubeர்கள் ஊடகங்களுக்கு சென்று உணவை ருசி பார்த்து வீடியோ எடுப்பது மற்றும் பொருள்களின் ரிவியூ, மொபைல் போன்கள் அழகு சாதன பொருட்கள் போன்றவற்றை ரிவ்யூ செய்து அதனை வீடியோவாக வெளியிட்டு வருகிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்கின்றது.

இந்நிலையில் பிரபல யூட்யூபர் ஒருவர் சென்னையில் ரிச்சி ஸ்ட்ரீட் பகுதியில் மின்னணு பொருட்கள் வாங்குவது குறித்து தங்கள் youtube காக வீடியோ ஒன்றை எடுத்து வந்துள்ளார். அப்போது சாலையில் மது கடை திறப்புக்கு முன்பாகவே மதுபானங்களுடன், அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவில் அமர்ந்து இளைஞர்கள் மது அருந்தி வந்திருக்கிறார்கள். போதையில் இருந்த அவர்களை தான் யூடூப்பர் வீடியோ எடுப்பதாக தவறாக நினைத்துக் கொண்டு அந்த youtube இவர்களை தாக்கி கேமரா மற்றும் செல்போன்களை பிடுங்கி ரகலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

அவர்களிடம் ஆயுதம் இருந்ததால் உயிர் பிழைத்தால் போதும் என அந்த youtubeர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்து வெறும் 100 மீட்டர் இடைவெளியில் தான் போலீசாரின் புறக்காவல் நிலையம் இருக்கிறது. அதற்கு சாலையின் மறுபக்கம் துணை ஆணையர் அலுவலகம் இருக்கின்றது. இருந்தபோதிலும் பட்டபகலில் சாலையில் நடந்து சென்றவர்களை போதையில் இருந்த இளைஞர்கள் தகாத வார்த்தையால் மிரட்டுவது யூடியூபர்களின் செல்போன்கள் கேமராக்களை பிடுங்கி அட்டகாசம் செய்திருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Ramya Sri

Recent Posts

ரூ. 500-க்கு கிடைக்கும் கியாஸ் சிலிண்டர் பற்றி தெரியுமா?

இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…

4 hours ago

இந்திய புழக்கத்தில் ரூ. 10,000 நோட்டு.. இந்த விஷயம் தெரியுமா?

இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…

4 hours ago

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

7 hours ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

8 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

8 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

9 hours ago