பண்டிகை என்று கூறினாலே போதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பண்டிகை காலங்களில் மகிழ்ச்சியாகி விடுவார்கள், தங்கள் வயது, முதிர்வு நோய் என அனைத்தையும் மறந்து கொண்டாடத் தொடங்கி விடுவார்கள். பண்டிகை என்றாலே அனைவருக்கும் உற்சாகம் பெருக்கெடுக்கும்.
நவராத்திரி பண்டிகைகளில் பொதுவாக நடனம் ஆடுவது வழக்கம். அப்படி நவராத்திரி பண்டிகையில் ஒரு வயதான ஜோடி மகிழ்ச்சியாக தாண்டியா நடனம் ஆடி இளைஞர்களை மிரள வைத்திருக்கிறார்கள். அவர்களின் நடனம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கின்றது. இந்த வீடியோவை 80 லட்சம் அதிகமான நபர்கள் பார்த்திருக்கிறார்கள்.
குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் இந்த வயதான ஜோடி பங்கேற்று இருந்தார்கள். மிக உற்சாகமாக இசையை கேட்டு அவர்கள் தங்கள் வயதையே மறந்து இளமை பொங்க ஆனந்தத்தில் தாண்டியா ஆட்டம் ஆட ஆரம்பித்து விட்டார்கள். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தங்கள் ஆடுவதை நிறுத்திவிட்டு அந்த ஜோடிகளுக்கு ஊக்கம் அளித்து அவர்களின் ஆட்டத்தை கண்டு ரசித்தார்கள்.
மேலும் பலரும் தங்களது செல்போன்களில் அவர்கள் ஆடுவதை வீடியோவாக எடுத்துக் கொண்டார்கள். இளைஞர்கள் சுற்றி நின்று கைதட்ட வயதான ஜோடி துள்ளித்துள்ளி தாண்டியா ஆட்டம் ஆடியது இணையவாசிகளிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ இதோ…
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…