கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்… இந்திய வீரர்களுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்… வைரல் வீடியோ..!

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இந்திய வீரர்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கையில் உலக கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள் இன்று காலை தாயகம் திரும்புகிறார்கள். அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஜில் நடைபெற்ற டி20 உலக கோப்பையின் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 17 வருடங்கள் கழித்து கேப்டன் ரோஹித் தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றிருந்தது.

மிகச் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் விரைவில் இந்தியா திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புயல் மற்றும் மழை காரணமாக பார்படாசியில் சிக்கித் தவித்தார்கள். இந்நிலையில் நேற்று தனி விமான மூலமாக இந்திய அணி வீரர்கள் இன்று காலை டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

இவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து இந்திய அணி வீரர்கள் வாழ்த்துக்களை பெற்றிருந்தார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு மும்பைக்கு சென்றனர். இன்று மும்பை வான்கோடா மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

மேலும் திறந்தவெளி பஸ்ஸில் இந்திய அணி வீரர்கள் ஊர்வலமாக வர உள்ள நிலையில் அப்பகுதியில் கன மழை பெய்து வருகின்றது. இதனால் ஊர்வலம் மற்றும் பாராட்டு விழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ரசிகர்கள் கொட்டும் மழையில் இந்திய வீரர்களுக்காக காத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.

Ramya Sri

Recent Posts

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…

25 mins ago

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…

1 hour ago

WT20 உலகக் கோப்பை: Dead Ball பஞ்சாயத்து.. ICC ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…

2 hours ago

WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை

மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…

3 hours ago

INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…

4 hours ago

WT20 உலகக் கோப்பை: அவுட் ஆன நியூஸி. வீரர், அந்தர் பல்டி அடித்த அம்பயர்.. கடுப்பான இந்திய கேப்டன்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…

4 hours ago