அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ட்ரம்ப் சமையல்காரராக மாறி பிரெஞ்ச் ப்ரைஸ் செய்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அமெரிக்காவின் அடுத்த அதிரை தேர்ந்தெடுப்பதற்கு வரும் நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார்கள். இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் இந்தியாவில் தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் கையாளும் பார்முலாவை தான் டிரம்ப் தற்போது கையில் எடுத்திருக்கின்றார். அமெரிக்க மக்களின் விருப்பத்திற்குரிய மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு சென்று பிரெஞ்ச் ப்ரைஸ் குறித்து மக்களை கவர்ந்திருக்கின்றார்.
இதன் மூலம் வாக்கு அறுவடையில் அவர் ஈடுபட்டு இருக்கின்றார் என்று கூறவேண்டும். பென்சில்வேனியாவில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு சென்று அவர் செஃப் அணியும் உடை ஒன்றை அணிந்து பிரெஞ்ச் ப்ரைஸ் பொரிக்கும் வீடியோ தற்போதைய இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கமலஹாசன் விட தான் 15 நிமிடம் அதிகமாக மெக்டொடல்ஸ் உணவகத்தில் உழைத்துள்ளேன் என்று டிரம்ப் தெரிவித்திருக்கின்றார். கமலஹாரிஸ் தனது இளமைக்கால நடுத்தர வாழ்க்கை குறித்தும் மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தது குறித்தும் பிரச்சாரங்களில் பகிர்ந்திருந்த நிலையில் அதை கிண்டலடிக்கும் வகையில் ட்ரம்ப் இப்படி செய்து இருக்கின்றார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…