ஒரு குடும்பத்தினர் தங்களுடைய பழைய காரில் இரண்டரை மாதம் பயணம் செய்து குஜராத்திலிருந்து லண்டனுக்கு சென்றிருக்கின்றார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
குஜராத்தை சேர்ந்த தமன் தாக்கூர் என்ற குடும்பத்தினர் தங்களது பழைய காரில் அகமதாபாத்தில் இருந்து கடந்த ஆண்டு லண்டனுக்கு தங்களின் பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள். 1950 ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட அந்த பழைய கார் 73 வருட பாரம்பரியம் கொண்டது .
அந்த காரில் 16 நாடுகள் வழியாக 13,500 கிலோ மீட்டர் பயணம் செய்து கிட்டத்தட்ட இரண்டரை மாதம் பயணம் மேற்கொண்டு லண்டனை அடைந்திருக்கிறார்கள் அந்த குடும்பத்தினர். கடந்த ஆண்டு அக்டோபரில் லண்டனை அடைந்தபோது தங்களது வெற்றிப் பயணம் தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்கள்.
இந்த வீடியோ தற்போது இணைய பக்கத்தில் வெளியாகி வரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் தமன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருந்ததாவது “இது மிகுந்த உணர்ச்சிகரமான பயணம்.. 73 நாட்களில் 13,500 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வந்து சேர்ந்துள்ளோம்” என்று பதிவிட்டு இருக்கின்றார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…