பான் கார்டு எப்படி பதிவிறக்கம் செய்வது என்பது குறித்த தகவலை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
இன்றைய சூழலில் தொழில்நுட்ப வளர்சி என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது, அனைத்து வேலைகளையும் இருந்த இடத்திலிருந்து நாம் எளிதில் செய்து கொள்ள முடிகின்றது. எந்த ஒரு தேவைக்கும் வெளியில் சென்று அலையாமல் ஆன்லைன் மூலமாகவே அதனை செய்து விடலாம்.
அதன்படி இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக இருக்கின்றது. இவை இல்லாமல் எந்த ஒரு சேவையையும் நம்மால் பெற முடியாது. தற்போது அனைத்து வங்கிகளிலும் பான் கார்டு தேவை அதிகரித்து வருகின்றது. பான் கார்டு ஆன்லைனில் பதிவு செய்து எளிதில் பெற முடியும்.
அப்படி இல்லை என்றாலும் உங்கள் வீட்டின் அருகில் உள்ள சில்லறை விற்பனை கடை அல்லது இ-சேவை இரண்டு மணி நேரத்தில் சுலபமாக பான் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சில்லறை விற்பனை கடை அல்லது மொபைல் ரீசார்ஜ் கடை போன்றவற்றில் பான் கார்டு பதிவிறக்கம் செய்யும் வழிமுறை இருக்கின்றது.
இந்த கடைகளுக்கு சென்று ஆதார் கார்டு, ஆதார் பதிவு செய்யப்படும் மொபைல் நம்பர், வாக்காளர் அடையாள அட்டை, பயன்பாட்டு பில்கள் அதாவது குடிநீர் , மின்சாரம், கேஸ் ஓட்டுநர் உரிமம் ஆகிய ஆவணங்களை எடுத்துச் சென்று எளிதில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிலரை விற்பனை கடைகள் மற்றும் மொபைல் ரீசார்ஜ் செய்யும் கடைகள் அனைத்தும் பான் கார்டு பதிவிறக்கம் செய்யும் ஏஜென்சியாக அரசு அறிமுகம் செய்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…