மத்திய அரசுக்கு கமல் வாழ்த்து!…அரசியலில் வெற்றி கொடுக்குமா இந்தியனின் இரண்டாவது பாகம்?…

மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நேற்று நாடளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ளார், நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் கட்சியை துவங்கி தனது அரசியல் பயணத்தை முறையே துவங்கினார்.

தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகளை நியமித்து தனது கட்சிப்பணியில் தீவிரம் காட்டி வருகிறார். நடந்து முடிந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் பங்கேற்று போட்டியிட்டது.

கோயம்பத்தூர் தொகுதியில் கமல்ஹாசன் களம் கண்டார். பாரதிய ஜனதா கட்சியில் வேட்பாளரான வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார். கடும் போட்டி நிலவி வந்த நிலையில் கமல்ஹாசன் வானதியிடம் தோல்வியடைந்தார். அதன் பிறகு நடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

Stalin Kamal

கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தை மேற்க்கொண்டார்.முதல் தேர்தலில்  யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிட்டவர். அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்து அரசியிலில் தனது இரண்டாவது பாகத்தை தொடங்கினார்.

நேரடியாக நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்காவிட்டாலும் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சிக்கும் அதன் தலைமையிலான பிரதமர் மோடியின்  மத்திய அரசின் மீதும் எதிர்ப்பையும் கடை பிடித்து வருகிறார். இ ந் நிலையில் நேற்றைய பட்ஜெட் குறித்த தனது கருத்தினை சொல்லியிருக்கிறார். அதில் தேசிய ஜன நாயகக் கூட்டணி பட்ஜெட்டிற்கு தனது வாழ்த்துக்கள் என்றும் விரைவில் இந்தியாவின் பட்ஜெட்டை எதிர்பார்க்ககிறேன் என தனது பாணியில் சொல்லியிருக்கிறார்.

 

 

 

 

 

 

 

 

sankar sundar

Recent Posts

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

1 hour ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

2 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

2 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

3 hours ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

3 hours ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

4 hours ago