பாஜகவின் மூத்த தலைவரும், இந்திய நாட்டின் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு 96 வயதாகிறது. சமீபகாலமாகவே உடல்நல பிரச்னையால் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். ஆனால் கடந்த ஜூன் 26ந் தேதி அவர் உடல்நிலை மோசமடைந்தது.
இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடனே அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். சில நாட்கள் கடும் போராட்டத்துக்கு பின்னர் கடந்த வாரமே வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இருந்தும் அவரை ஆம்புலன்ஸில் தான் வீட்டிற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, வீட்டில் சிகிச்சை எடுத்து வந்த அத்வானியின் உடல் நிலை மேலும் கவலைகிடமாகி இருக்கும் நிலையில் டெல்லி அப்போலோ மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு சிகிச்சைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
எல்.கே.அத்வானியின் உடல்நிலை குறித்து பாஜக மேலிடம் தொடர்ந்து மருத்துவமனையிடம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. மூத்த தலைவர்களும் அத்வானியை பார்க்க மருத்துவமனை விரைந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை… மாணவர்களுக்கு இதுதான் புது ரூல்ஸ்… கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு…!
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…