Categories: indialatest news

56 வயதில் ஸ்கைடிவிங் செய்த மத்திய அமைச்சர்… தைரியத்தை பாராட்டிய நெட்டிசன்கள்… வைரலாகும் வீடியோ…!

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் ஸ்கைடிவிங் செய்து அசத்திய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சராக பணியாற்றி வரும் பாஜக மூத்த தலைவர் கஜேந்திர சிங் ஸ்கைடிவிங் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இன்று உலக ஸ்கைடிவிங் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதனை ஊக்குவிப்பதற்காக 56 வயதான கஜேந்திர சிங் செகாவத் நார்நாவல் பகுதியில் நிபுணர்கள் உதவியுடன் ஸ்பைடர் டைவிங் செய்து இருக்கின்றார்.

மிகவும் பயத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த முயற்சியை அமைச்சர் துணிந்து செய்ததை பார்த்து நெட்டிசன்கள் பலரும் பாராட்டு வருகிறார்கள். இந்த அனுபவம் மிகவும் அருமையாக இருந்ததாக அவர் தெரிவித்திருந்தார். இவர் நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வேட்பாளராக வெற்றி பெற்றார். பாஜகவின் கடந்த ஆட்சியில் ஜல் சக்தி அமைச்சராக இருந்த இவர் தற்போது மத்திய சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்து வருகின்றார்.

Ramya Sri

Recent Posts

ரூ. 500-க்கு கிடைக்கும் கியாஸ் சிலிண்டர் பற்றி தெரியுமா?

இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…

4 hours ago

இந்திய புழக்கத்தில் ரூ. 10,000 நோட்டு.. இந்த விஷயம் தெரியுமா?

இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…

4 hours ago

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

7 hours ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

8 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

8 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

9 hours ago