Categories: indialatest news

மகன் திருமணத்துக்கு முன் உலகத்தினையே மிரள வைத்த அம்பானி… மிஸ்ஸே ஆகலையாம்…

பல மாத எதிர்பார்ப்புக்கு பின்னர் வரும் 12ந் தேதி முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்செண்ட் திருமணம் நடக்க இருக்கிறது. இத்திருமணத்தினை ஆரம்பகட்ட கொண்டாட்டங்களும் தொடங்கிவிட்டது. இத்திருமணத்தின் ஒரு பகுதியாக முகேஷ் அம்பானி 50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து இருக்கிறார்.

பழங்குடியின சமுதாயத்தினை சேர்ந்த 50 ஜோடிகள், அவர்கள் உறவினர் உட்பட 800 பேர் கலந்துக்கொண்ட இந்த நிகழ்வில் முகேஷ் அம்பானி, நிதா அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்செண்ட் குடும்பத்தினர் முன்னின்று இத்திருமணத்தினை நடத்தி வைத்துள்ளனர்.

நவிமும்பையில் இருக்கும் ரிலையன்ஸ் கார்ப்ரேட் பார்க்கில் இத்திருமணம் நடந்தது. இத்திருமணம் முடிந்த கையோடு மணமக்களுக்கு குடும்பம் நடத்த சீர்வரிசை பொருட்களாக மிக்ஸி, கேஸ் ஸ்டவ் உள்ளிட்டவைகளையும், ஒரு லட்சம் காசோலைகளையும் நிதா அம்பானி வழங்கினார். இதுமட்டுமல்லாமல் தங்கத்தில் தாலி, தங்க மோதிரம், வெள்ளி கொலுசும் வழங்கப்பட்டது.

திருமணம் முடிந்ததோடு பிரத்யேக விருந்து நிகழ்வும் நடந்தது. தன் மகளுக்கு திருமணம் செய்து வைப்பது போல இருப்பதாக நிதா அம்பானி தெரிவித்து இருந்தார். இதையடுத்து ஆனந்த அம்பானி திருமண சடங்குகளும் களைக்கட்டி இருக்கிறது. கடந்த மார்ச்சில் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் யானைகள் சரணாலயத்தில் உலக பிரபலங்கள் அழைக்கப்பட்டு திருமணத்துக்கு முந்தையை விருந்து நிகழ்வு நடந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது, தமிழக அரசு தீர்மானத்தை வரவேற்கிறேன்.. தவெக தலைவர் விஜய்..!

AKHILAN

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago