Categories: latest newstech news

Fancy number வேணுமா?..ஜியோவின் அசத்தலான வசதி..இனி நம்ம மொபைல் எண்ணை நாமே உருவாக்கி கொள்ளலாம்..

மொபைல் எண்ணானது ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பப்படி கிடைத்துவிடுன் என சொல்ல முடியாது. கடைக்காரர் தரும் எண்களிலையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டியதாகத்தான் இருக்கும். சிலருக்கு சில நேரங்களில் தங்களுக்கு விருப்பமான எண் கிடைக்கவும் செய்யலாம். இப்படியான மொபைல் எண்ணில் கூட சிலர் நியூமராலஜி கணக்கினை பார்ப்பார்கள். சிலர் தங்களுக்கு எளிதாக நினைவில் இருக்கு விதத்திலும் சிலர் தங்களுக்கு விருப்பமான எண்ணாகவும் இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்ப்பர்.

இப்படிபட்டவர்களின் ஆசையை தீர்ப்பதற்கு பிரபல டெலிகாம் நிறுவனமான ஜியோ நிறுவனம் தற்போது ஒரு வசதியினை கொண்டு வந்துள்ளது. இதன்படி நாம் சில வழிமுறைகளுன் மூலம் நமது மொபைல் எண்ணின் கடைசி 4 இலக்கங்களை  நாமே உருவாக்கி கொள்ள முடியும். ஆனால் இவ்வாறு செய்வதற்கு நாம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டியதாயிருக்கும்.

we can customize our mobile number

வழிமுறைகள்:

  1. முதலில் நாம் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணைய தளமான https://www.jio.com/selfcare/choice-number/ என்ற முகவரிக்கு சென்று Self care என்ற பட்டனை அழுத்த வேண்டும். இந்த செயலை நாம் MyJio செயலியிலும் செய்து கொள்ளலாம்.
  2. பின் Choice Number என்ற பட்டனை அழுத்தவும்.
  3. பின் நமக்கு விருப்பமான 4 முதல் 6 இலக்க மொபைல் எண்களை நாம் அதில் கொடுக்க வேண்டும்.
  4. இவ்வாறு கொடுத்தபின் நாம் ரூ.499 ஐ கட்டணமாக செலுத்திய பின் நமது எண்ணானது நமக்கு ஆக்டிவேட் செய்யப்படும்.
  5. பின் 24 மணி நேரத்திற்கு பின் நமது எண்ணானது ஆக்டிவேட் ஆகும்.

நாம் புக் செய்த புக்கிங் கோடை நாம் வைத்திருப்பது மிகவும் அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

amutha raja

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago